போலீஸ் உடையில் வந்து பெட்ரோல் போட்டு பணம் தர மறுத்து தகராறு.. பங்க் ஊழியர்களை தாக்கிய நபரை கைது செய்த போலீசார் Sep 13, 2024 332 திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் காவல்துறையில் தலைமைக் காவலராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் என்பவர் போலீஸ் உடையில் வந்து டூவீலருக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு பணம் தர மறுத்து பெட்ரோல் ப...